WPL 2025 - உ.பி. வாரியர்ஸை மிரட்டிவிட்ட குஜராத் ஜெயன்ட்ஸ் | uttarpradesh warriors | gujarat giants
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது. வதோதராவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த உ.பி. வாரியர்ஸ், 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Next Story
