உலக அலைச்சறுக்கு லீக் போட்டி - தகுதி சுற்றில் அமெரிக்க வீரர் முன்னிலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.
உலக அலைச்சறுக்கு லீக் போட்டி - தகுதி சுற்றில் அமெரிக்க வீரர் முன்னிலை
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.இதில் அமெரிக்க வீரர் கெலி ஸ்லேட்டர் 14 புள்ளி 57 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றார். அலைகளில் கெலி ஸ்லேட்டர் சீறி பாய்ந்து செய்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com