பெகாசஸ் உலகக்கோப்பை - சீறிப்பாய்ந்த குதிரைகள்
அமெரிக்காவில் நடைபெற்ற பெகாசஸ் உலகக்கோப்பை குதிரை பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மியாமி அருகே கடற்கரை பகுதியில் நடைபெற்ற பந்தயத்தில், குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின. அமெரிக்காவை சேர்ந்த Irad Ortiz ஜுனியர் கட்டுப்பாட்டில் White Abarrio குதிரை முதலிடம் பிடித்து அசத்தியது.
Next Story
