மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா, பார்வையாளர்களை அசத்திய மகாராஷ்டிர பள்ளிச் சிறுவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் 3 நாள் உலக யோகா திருவிழா நடந்து வருகிறது.

இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டியில், மகாராஷ்டிர மாநில சிறுவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர். சிறப்பாக ஆசனங்களை செய்து காட்டிய சிறுவர்களுக்கு சுற்றுலாத்துறை செயலாளர் அபூர்வவர்மா சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com