உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் - அனாஹத் சிங் சாதனை

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் - அனாஹத் சிங் சாதனை

கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை அனாஹத் சிங் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்...

இறுதிப்போட்டியில், எகிப்தின் ருகய்யா சேலமை 3-க்கு பூஜ்ஜியம் என்ற செட்களில் வீழ்த்தி, உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்...

X

Thanthi TV
www.thanthitv.com