உலகக் கோப்பை ஹாக்கி கோலாகல தொடக்கம் - ஷாரூக்கான், ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற கலை நிகழ்ச்சி

14-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கோலாகலமாக தொடங்கியது.
உலகக் கோப்பை ஹாக்கி கோலாகல தொடக்கம் - ஷாரூக்கான், ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற கலை நிகழ்ச்சி
Published on

14 - வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கோலாகலமாக தொடங்கியது. ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

உலக கோப்பை ஹாக்கி நாளை துவக்கம் : 16 நாடுகள் பங்கேற்பு

இதனிடையே, 14 - வது உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை இன்று துவங்குகிறது. டிசம்பர் 16 ம் தேதி வரை, புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இன்று முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணியை சந்திக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com