உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 4 பேட்டர்கள் சதம் அடித்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறி உள்ளது. ஹைதரபாத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர்கள் குசல் மெண்டிஸ், சமர விக்ரமா சதம் விளாசினர். இதேபோல் பாகிஸ்தான் பேட்டர்கள் அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வானும் சதம் அடித்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்