3வது மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் இன்று தொடக்கம் பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்
மூன்றாவது மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் இன்னைக்கு (14.02.2025) தொடங்குது
வதோதராவில் இன்று தொடங்கும் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் நைட் 7.30 மணிக்கு மோதுறாங்க.
இதற்காக 5 அணிகளின் கேப்டன்களும் மீட் பண்ணுன வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Next Story
