Womens World Cup | India vs SouthAfrica | உலகக் கோப்பை வெற்றி.. வெடி வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்
உலகக் கோப்பை வெற்றி - வாண வேடிக்கை நிகழ்த்தி வெற்றிக் கொண்டாட்டம்
மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதை வரவேற்று சிவகாசியில் பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர்.
Next Story
