Women's World Cup | IND vs SA | பார்ம்-க்கு வந்த ஜெமிமா.. இந்த க்ளிக் செம வைரல்
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியின் செல்ஃபி கவனம் பெற்றுள்ளது.
மைதானத்தில் ஹாயாக படுத்தபடி நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த செல்பியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்...
Next Story
