மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கே - பிசிசிஐ
மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கே - பிசிசிஐ
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு தெளிவாகத் தெரிவதாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பாராட்டி உள்ளார்.....வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியிலும், இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்....ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாயகியாக ஜொலித்தார், இந்திய வீராங்கனை ஜெமிமா....அபராமாக விளையாடிய ஜெமிமா, 134 பந்துகளில் 127 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டார்...மகளிர் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது...இரண்டாவது அரையிறுதி போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்...
Next Story
