மகளிர் பிரீமியர் லீக் - உ.பி அணியை வீழ்த்திய ஆர்.சி.பி
மகாராஷ்டிரா நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணி, யூபி வாரியர்ஸை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கிரிகெட் வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 40 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தது, ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிலையில், ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Next Story
