மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.
Published on

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார். சின்சினாட்டி நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இவர், ரஷியாவின் SVETLANA KUZNETSOVA - வை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், MADISON KEYS, 7 க்கு 5, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவருக்கு,. சின்சினாட்டி ஓபன் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com