#BREAKING || IPL 2025 Ms Dhoni | IPL-ல் இருந்து ஓய்வா? - யாருமே எதிர்பாரா பதிலை சொன்ன தோனி
ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி/ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? என்பது குறித்து மனம் திறந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி/முடித்து விட்டேன் என்றும் சொல்ல மாட்டேன். திரும்பி வருவேன் என்றும் சொல்ல மாட்டேன் - தோனி/ராஞ்சிக்கு செல்வேன். 4, 5 மாதங்கள் இருக்கின்றன. யோசித்து சொல்வேன். ஓய்வு குறித்து பேச இப்போது அவசரம் இல்லை - தோனி/உடல் தகுதியை கருத்தில் கொண்டு ஐ.பி.எல்.-ல் திரும்ப விளையாட வரலாமா? என்பது குறித்து முடிவு செய்வேன் - தோனி/ராஞ்சிக்கு சென்று பைக் பயணங்களை என்ஜாய் செய்வேன். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எனக்கு அதிக நேரம் இருக்கிறது - தோனி/நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தோனி விளக்கம்
Next Story
