எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா CSK? | சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்
பலப்பரீட்சை நடத்துகிறது... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வி சந்தித்து வந்தாலும் ரசிகர்கள் ஆட்டத்தைக் காண சேப்பாக்கம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்
பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோய் உள்ளது
அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம் என பயிற்சியாளர் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Next Story
