CSKவில் ட்விஸ்ட்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டனாகும் தோனி?
சிஎஸ்கே கேப்டன் தோனி? /தொடர் தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற முக்கியமான ஆட்டம் /இன்றைய தினம் சி.எஸ்.கே அணியை தோனி வழிநடத்த வாய்ப்பு /சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் காயம் அடைந்ததால், தோனிக்கு வாய்ப்பு என தகவல் /சிஎஸ்கே, அடுத்து வரும் 11 போட்டியில் குறைந்தது 7 போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம் /சிஎஸ்கே பேட்ஸ்மேன் லைன் அப்பில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் /முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு
Next Story
