ODI கேப்டன் மாற்றம் ஏன்? | பின்னணியை விளக்கிய அஜித் அகர்கர்

x

3 வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது சாத்தியமற்றது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்...

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்த அகர்கர், எதிர்வரும் நாட்களில் ஒருநாள் போட்டிகள் குறைவாகவே இருப்பதாகவும், இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்