தனது சாதனை குறித்து ஸ்மிருதி மந்தானா கூறுவது என்ன ?

x

கிரிக்கெட்டை பொறுத்த வரை இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஒருவர் என்ன செய்தார் என்பதல்ல... ஒவ்வொரு போட்டியிலும் பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்திய வீராங்கனையான ஸ்மிருதி மந்தானா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்