Washington Sundar | ஜடேஜா கையால் பதக்கம் வாங்கிய வாஷிங்டன் சுந்தர்
Washington Sundar | ஜடேஜா கையால் பதக்கம் வாங்கிய வாஷிங்டன் சுந்தர்
டெஸ்ட் தொடர் - இம்பேக்ட் பிளேயர் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் (impact player) விருதை தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வென்றுள்ளார். நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 284 ரன்கள் அடித்த வாஷிங்டன் சுந்தர்,,, 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்நிலையில் இந்திய அணியின் இம்பேக்ட் பிளேயர் விருதை வாஷிங்டன் சுந்தர் வென்றுள்ளார். அவருக்கு சீனியர் ஆல்ரவுண்டர் ஜடேஜா பதக்கத்தை அணிவித்து பாராட்டினார்.Washington Sundar | Washington Sundar receives medal from Jadeja
Ask ChatGPT
Next Story
