சென்னை சிறப்பான நகரம் என்றும், தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடித்து இருப்பதாகவும் பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.