மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது...

68 வது மாநில அளவிலான சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது.
மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது...
Published on
68 வது மாநில அளவிலான சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது. வரும் 21 ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 80 ஆடவர் அணிகளும், 39 மகளிர் அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com