விராட் கோலி மாஸ் எண்ட்ரி - அதிர்ச்சி தந்த பிலிப்ஸ்..!
சாம்பியன்ஸ் டிராபியில இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி விராட் கோலிக்கு 300வது ஒருநாள் போட்டியா அமைஞ்சது.
மைல்கல் போட்டியில பேட்டிங் இறங்க என்ட்ரீ கொடுத்த கோலிக்கு செம்ம வரவேற்பு...
வந்த உடனே ரெண்டு பவுண்டரி அடிச்சி ஃபேன்ஸ்- குஷிபடுத்தின கோலிக்கு, அட்டகாசமான கேட்ச் மூலமா ஷாக் கொடுத்தாரு கிளென் பிலிப்ஸ் Glenn Phillips... அந்த கேட்ச்சை பார்த்து கோலி மட்டுமில்ல, அவரோட மனைவி அனுஷ்கா, இந்திய ஃபேன்ஸ் எல்லாமே ஒரு செகண்ட் STUN ஆயிட்டாங்க....
Next Story
