ரோஹித் சர்மா மற்றூம் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார்கள்.... ஓய்வு பெற உள்ளதாக பரவும் தகவலுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார்...