10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை...

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.
10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை...
Published on

* இதற்கு முன் 259 இன்னிங்சில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. தொடர்ந்து 37 சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்ய, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் குவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com