வியன்னா ஓபன் டென்னிஸ் - இத்தாலி வீரர் வெற்றி

ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் , இத்தாலி வீரர் பெரிட்டினி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளா
வியன்னா ஓபன் டென்னிஸ் - இத்தாலி வீரர் வெற்றி
Published on

ஆஸ்திரியாவில் நடைபெறும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் , இத்தாலி வீரர் பெரிட்டினி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்றில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவை 7க்கு 6, 7 க்கு 6 என்ற செட் கணக்கில், பெரிட்டினி வீழ்த்தினார்

X

Thanthi TV
www.thanthitv.com