

இத்தாலி கிராண்ட் பிரி கார் பந்தயம்
இத்தாலியில் நடந்த எமிலா கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரபல வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார். இதன் மூலம் கார் பந்தய வரலாற்றில் அதிக பட்டங்கள் வீரர் என்ற சிறப்பை ஹாமில்டன் பெற்றார்.
ருமேனியா மோட்டார்-சைக்கிள் பந்தய தொடர்
ருமெனியா மோட்டார் சைக்கிள் பந்தய தொடரில் ஜெர்மனி வீரர் மேனுவல் லெட்டன்பிச்ளர் வெற்றி பெற்று உள்ளார். ருமேனியாவின் சிபியு நகரின் கரடுமுரடான மலைப்பகுதியில் இந்த பந்தயம் நடைபெற்றது.