T20 World Cup | இறங்கிய உடனேயே வெற்றி.. Mass Entry கொடுத்த ஸ்காட்லாந்து
இறங்கிய உடனேயே வெற்றி..
இறங்கிய உடனேயே வெற்றி.. Mass Entry கொடுத்த ஸ்காட்லாந்து #t20worldcup #worldcup #scotland #icc #cricket #thanthitv டி20 உலக கோப்பை - முதல் வெற்றியை பதிவு செய்த ஸ்காட்லாந்து இத்தாலிக்கு எதிரான ஐசிசி டி20 உலக கோப்பை ஆட்டத்தில், 73 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
