5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற வருண்

5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற வருண்
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் வருண் சக்கரவர்த்தி (varun chakravarthy) ஆட்டநாயகன் விருதை வென்றார். ராஜ்கோட்டில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். என்றாலும் 172 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆட்டநாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு அளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com