வந்தே மாதரம் பாடல் - மைதானத்தில் "Goosebumps"
பீகாரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர்-4 போட்டியின் இடைவேளையின்போது மைதானத்தில் வந்தே மாதரம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது ரசிகர்கள் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச்சை ஆன்செய்து, ஒருமித்த குரலில் வந்தே மாதரம் பாடலைப் பாடி தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
Next Story
