மின்னல் வேக சதம்...IPL-ஐ அலறவிட்ட 14 சிறுவனுக்கு பீகார் முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு
ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு
35 பந்தில் சதம் விளாசிய சூர்யவன்ஷியை பாராட்டி ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
14 வயதான சூர்யவன்ஷியின் திறமை, கடின உழைப்பை பாராட்டி நிதிஷ்குமார் பரிசுத் தொகை அறிவிப்பு
Next Story
