புழுதியை கிளப்பிய படி பாய்ந்து சென்ற பைக், கார்கள்...

வதோத‌ராவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் festival for speed போட்டிகள் நடைபெற்றன.
புழுதியை கிளப்பிய படி பாய்ந்து சென்ற பைக், கார்கள்...
Published on
குஜராத் மாநிலம் வதோத‌ராவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் festival for speed போட்டிகள் நடைபெற்றன. வளைவு நெலிவான பாதைகளில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் புழுதியை கிளப்பிய படி பாய்ந்து சென்ற காட்சிகள், பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தன.
X

Thanthi TV
www.thanthitv.com