"ஊரடங்கு காலத்தை வீணாக்காதீர்கள்" கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவுரை

ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உடல் தகுதியை மேம்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
"ஊரடங்கு காலத்தை வீணாக்காதீர்கள்" கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவுரை
Published on: 
ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உடல் தகுதியை மேம்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை வலியுறுத்தி தனது மகனுடன் அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார்.
X