அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன்...
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியைச் சேர்ந்த 23 வயது வீரர் சின்னர், சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் யானிக் சின்னரும், தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸும் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர், 6-க்கு 3, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com