அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டியில் அனிசிமோவா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் போரடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு அனிசிமோவா முன்னேறியுள்ளார்.
அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா , ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகாவை 6க்கு7, 7-6 , 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு அனிசிமோவா முன்னேறியுள்ளார் . இவர் இறுதி போட்டியில் அரினா சபலென்காவை எதிர்கொள்ள உள்ளார்.
Next Story
