அமெரிக்க ஓபன் - அரையிறுதியில் போபண்ணா-ஆல்திலா இணை

அமெரிக்க ஓபன் - அரையிறுதியில் போபண்ணா-ஆல்திலா இணை
Published on

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ரோஹன் போபண்ணா, இந்தோனேசியாவின் ஆல்திலா சுட்ஜியாடி இணை முன்னேறி உள்ளது. காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா இணையுடன் போபண்ணா-ஆல்திலா இணை மோதியது. இதில் 7க்கு 6, 2க்கு 6, 10க்கு 7 என்ற செட் கணக்கில் போபண்ணா-ஆல்திலா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com