U 19 World Cup | Virat Kohli ``எனக்கு விராட் கோலி மாதிரி வரணும்’’ - தமிழக வீரர் ஆர்.எஸ். அம்ப்ரிஷ்

``எனக்கு விராட் கோலி மாதிரி வரணும்’’

இங்கிருந்து இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும், விராட் கோலி போல நட்சத்திர வீரராக எனது கேரியரை உயர்த்த வேண்டும் என்பதே எனது இலக்கு என சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் தெரிவித்துள்ளார்...

X