செய்தியாளர் சந்திப்பில் மோதி கொண்ட குத்துச் சண்டை வீரர்கள்...

செய்தியாளர்கள் சந்திப்பின் போது குத்துச்சண்டை வீரர்கள் இருவர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பில் மோதி கொண்ட குத்துச் சண்டை வீரர்கள்...
Published on

வரும் டிசம்பர் மாதம் HEAVY WEIGHT சாம்பியன் பட்டத்திற்கான ஆட்டத்தில் அமெரிக்க வீரர் WILDER மற்றும் பிரிட்டன் வீரர் FURY மோத உள்ளனர். இந்தப் போட்டிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு லண்டனில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். முடிவில் கைக் குலுக்கி கொள்ள இரு வீரர்களுக்கும் அழைப்பு விடுத்த போது, இருவரும் மோதிக் கொண்டனர். இதனையடுத்து, பாதுகாவலர்கள் இரண்டு வீரர்களையும் தடுத்து சமாதனப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com