AFGvsNZ | சென்னையில் களமிறங்கும் 2 தரமான அணிகள்.. "இதுதான் பெஸ்ட் மேட்ச்.."-வெயிட்டிங்கில் ரசிகர்கள்

AFG vs NZ | சென்னையில் களமிறங்கும் 2 தரமான அணிகள்.. "இதுதான் பெஸ்ட் மேட்ச்.." மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள் #AFGvsNZ #crivket #thanthitv டி20 உலக கோப்பை - சென்னையில் நியூசிலாந்து, ஆப்கன் பலப்பரீட்சை சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையே டி20 உலக கோப்பை போட்டி சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சென்னையில் இன்று நிலவிய கடும் பனிபொழிவு இந்த போட்டியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து செய்தியாளர் ராமச்சந்திரன் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com