TRANSFORMATION வீடியோ - சானியா மிர்சா மகிழ்ச்சி
டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்ஷா TRANSFORMATION வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து உடற்தகுதியில் கவனம் செலுத்தி வரும் சானியா மிர்சா, உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து பலருக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
Next Story
