டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - வட்டெறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமார்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - வட்டெறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமார்
Published on
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆடவர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் 3-வது பிடம் பிடித்ததால், வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதனையடுத்து, அவரது வெற்றியை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பதக்கம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று டோக்கியோ பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com