டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டி - நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் தோல்வி அடைந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com