இதனை அடுத்து களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய மதுரை அணி 18.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்யாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.