டி.என்.பி.எல் கிரிக்கெட் : திருச்சி அணியை வீழ்த்தியது கோவை

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில், கோவை மற்றும் திருச்சி அணிகள் மோதின.
டி.என்.பி.எல் கிரிக்கெட் : திருச்சி அணியை வீழ்த்தியது கோவை
Published on
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில், கோவை மற்றும் திருச்சி அணிகள் மோதின. நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணி, 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com