TNPL'.. நெல்லையை ஊதி தள்ளி மரண மாஸ் காட்டிய திருப்பூர்

x

நத்தம் பகுதியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் கிஷோர் 34 பந்துகளில் 55 ரன்களும், சாத்விக் 31 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நெல்லை அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Next Story

மேலும் செய்திகள்