இன்று தொடங்கும் TNPL - மோத காத்திருக்கும் இரண்டு தரமான அணிகள்

x

9வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7:15 மணிக்கு கோவையில் துவங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான், திண்டுக்கல் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இந்த சீசனை புதிய சவாலாக பார்க்கும் நிலையில், திண்டுக்கல்-கோவை இடையேயான போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்