TNPL | CSK 5 கப் வாங்குன மாதிரி... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் சொன்ன வார்த்தை
டி.என்.பி.எல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சேப்பாக்/6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்த திருப்பூர்/துஷார் ரஹேஜா 79 ரன்கள், பிரதோஷ் பால் 38 ரன்கள் - சேப்பாக் தரப்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்/சேப்பாக் கேப்டன் பாபா அபரஜித் - மோஹித் ஹரிஹரன் இணை அதிரடி ஆட்டம் /மோஹித் ஹரிஹரன் 46 ரன்களில் அவுட், அரைசதம் அடித்த பாபா அபரஜித்/16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் அபார வெற்றி/சேப்பாக் கேப்டன் பாபா அபரஜித் 77* ரன்கள், விஜய் சங்கர் 41* ரன்கள்
Next Story
