TNPL | ஹாட்ரிக் விக்கெட்... நெல்லை அணியை வீழ்த்தி மதுரை அபாரம்

x

TNPL கிரிக்கெட் தொடரில் சேலம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், மதுரை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய நெல்லை அணி, 18.5 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மதுரை அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்