Today match | TNPL 2025 | டிஎன்பிஎல் திருவிழா - இன்று 2 ஆட்டங்கள்

x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், திருப்பூர் தமிழன்ஸ் அணியை, மதுரை பாந்தர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

புள்ளிப்பட்டியலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலிடத்திலும், சேலம் அணி 2வது இடத்திலும், திருப்பூர் அணி 3வது இடத்திலும், திண்டுக்கல் அணி 4வது இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்