TNPL Auction | டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம் | டஃப் கொடுக்கும் அணிகள்
TNPL Auction | டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம் | டஃப் கொடுக்கும் அணிகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - சற்று நேரத்தில் வீரர்கள் ஏலம் தொடக்கம் மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் ஏலம் டிஎன்பிஎல் 10வது சீசன் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 28 வரை 2 கட்டங்களாக நடைபெற உள்ள டிஎன்பிஎல் தொடர் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள டிஎன்பிஎல் போட்டிகள்
