TNPL 2025 | முதல் வெற்றி யாருக்கு? - காத்திருக்கும் ரசிகர்கள்.. களமிறங்கும் தரமான 2 அணிகள்

x

டி.என்.பி.எல். கிரிக்கெட் 15ஆவது லீக் போட்டியில், இன்று திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. இதுவரை, இரு அணிகளுமே தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்